செல்லப்பா சுப்ரமணியன்
காமிரா
போட்டோ எடுக்கையில்
என்னையே பார்த்தார்கள்
போட்டோவை காட்டுகையில்
தன்னையே பார்த்தார்கள்
சி சு செல்லப்பா
செல்ஃபி
போட்டோ எடுக்கையில்
தன்னையே பார்த்தார்கள்
போட்டோவை காட்டுகையில்
தன்னையே பார்த்தார்கள்
அன்றும் இன்றும் ஒரு எழுத்து மாற்றம்
