
அணிவகுப்பு
மரியாதையை ஏற்கிறார்
குடியரசுத் தலைவர்
இன்று
73வது குடியரசு தினம்.
தலைவர்கள் எல்லோரும்
அலங்கார
ஊர்வலங்களைக் கண்டு
களிக்கின்றனர்
கண்டும் களித்தும்
களித்தும் கண்டும்
பல் வேறு நிகழ்ச்சிகள்
தொடர்ந்த வண்ணம்
இருக்கின்றன
ஓ..
75வது குடியரசு
நிகழ்ச்சி முடியத்தான்
போகிறது
