76வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 76வது கூட்டம் சற்று வித்தியாசமாக அமைக்க உள்ளோம்.

இரண்டு கவிஞர்களின் இரண்டு கவிதைகளை எடுத்துக்கொண்டு அந்தக் கவிதைகள் மூலம் என்ன புரிந்துகொண்டோம் என்று உரையாடுகிறோம்.
எடுத்துக்கொண்டுள்ள கவிஞர்களின் கவிதைகள் 1. பிரமிளின் வியாதி அறிக்கை 2. தேவதச்சனின் பொற்கணம்.

நிகழ்ச்சி சனிக்கிழமை (நாளை 29.01.2022) 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. கவிதா ரசிகர்கள் கலந்துகொள்ள அழைக்கிறேன்.

Topic: 76வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்
Time: Jan 29, 2022 06:30 PM India

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81283234168…

Meeting ID: 812 8323 4168
Passcode: 740174