யார் ஒருவரிடம்
நம்மால் இயல்பாக
இருக்க முடிகிறதோ…
யார் அருகாமையில்
நம்மால் பாதுகாப்பாக
உணர முடிகிறதோ…
யார் முன்னால்
நம் முகமூடிகளின்
திரை விலகுகிறதோ…
அந்த ஒருவரைத் தான்
அத்தனை அலட்சியமாய்
நாம் தொலைத்து விடுகிறோம்.
யார் ஒருவரிடம்
நம்மால் இயல்பாக
இருக்க முடிகிறதோ…
யார் அருகாமையில்
நம்மால் பாதுகாப்பாக
உணர முடிகிறதோ…
யார் முன்னால்
நம் முகமூடிகளின்
திரை விலகுகிறதோ…
அந்த ஒருவரைத் தான்
அத்தனை அலட்சியமாய்
நாம் தொலைத்து விடுகிறோம்.
Comments are closed.
மிகவும் அருமை…அருமை. எத்தனை உண்மை!!!