அழகியசிங்கர்
பொதுவாக ஞானக்கூத்தன்
அதிகமாகப் பேசமாட்டார்
கவிதைக் குறித்துப்
பேசியது ஞாபகத்திலில்லை
ஆனால் சந்தித்துக்
கொண்டிருந்தோம் பேசிக்கொண்டிருந்தோம்
இப்போதோ அவர் கவிதைகள்தான்
அழகியசிங்கர்
பொதுவாக ஞானக்கூத்தன்
அதிகமாகப் பேசமாட்டார்
கவிதைக் குறித்துப்
பேசியது ஞாபகத்திலில்லை
ஆனால் சந்தித்துக்
கொண்டிருந்தோம் பேசிக்கொண்டிருந்தோம்
இப்போதோ அவர் கவிதைகள்தான்