வவேசு
படியில் கொலுவிருக்கும் பொம்மைகள்
நாம் பார்க்க
அசையாதிருந்துவிட்டு
நாம் தூங்கும் போது
ஓடி விளையாடுமாம்
குழந்தை
சொல்லிவிட்டு உறங்கிவிட்டாள்
பொம்மைகள்
விழித்துக் கொண்டன.
வவேசு
படியில் கொலுவிருக்கும் பொம்மைகள்
நாம் பார்க்க
அசையாதிருந்துவிட்டு
நாம் தூங்கும் போது
ஓடி விளையாடுமாம்
குழந்தை
சொல்லிவிட்டு உறங்கிவிட்டாள்
பொம்மைகள்
விழித்துக் கொண்டன.