கவிதை——————— விருந்தாளி ——————- 2021-10-072021-10-07 பட்டுத் தெறித்த மழைத்துளியால்வீட்டுக்குள் வந்ததுமேகம் —————-நாகேந்திரபாரதி