புத்தகக் காட்சி சிந்தனைகள் 1/அழகியசிங்கர்

புத்தகக் காட்சியில் அமர்ந்து இருக்கிறேன்
என் முன்னால்
கூட்டம்
போய்க் கொண்டிருக்கிறது
யாரும் என்னுடன் பேசவில்லை