
புத்தகக் காட்சியில்
எப்போதும்
நான் சிங்கிள்
ஸ்டால்தான்
ஒவ்வொரு முறையும்
என் ஸ்டாலில்
ஸ்டால் கிடைக்காதவர்கள்
புத்தகத்தை அச்சடித்தவர்
மூட்டை நிறைய
புத்தகங்களை
வைத்து விட்டுப் போகிறார்கள்
பின் யாரும்
என்னிடம்
வருவதில்லையே…

புத்தகக் காட்சியில்
எப்போதும்
நான் சிங்கிள்
ஸ்டால்தான்
ஒவ்வொரு முறையும்
என் ஸ்டாலில்
ஸ்டால் கிடைக்காதவர்கள்
புத்தகத்தை அச்சடித்தவர்
மூட்டை நிறைய
புத்தகங்களை
வைத்து விட்டுப் போகிறார்கள்
பின் யாரும்
என்னிடம்
வருவதில்லையே…