புத்தகக் காட்சி சிந்தனைகள் 3/அழகியசிங்கர்

புத்தகக் காட்சி
தொடங்குவதற்கு முன்
கொரோனா கொரோனா
என்றார்கள்

இன்றைய கூட்டம்
பார்த்தால்
உள்ளுக்குள் பயம்
எட்டிப்பார்க்காமலில்லை
இன்றா நாளையா
எப்போது
வரப் போகிறது