
மனிதர்கள்
ஈரம் இல்லாமல் இருப்பார்களா
இருப்பார்கள்
கொலை பாதகம் செய்பவர்கள்
மனநிலை சரியில்லாதவர்கள்
சுயநலம் மிக்கவர்களும்
இதில் சேர்க்கலாம்
ஆனால்
இதில் உங்களுக்குமிடமில்லை
எனக்குமிடமில்லை
ஏனென்றால் நாம் கவிதை வாசிப்பவர்கள்
கவிதை எழுதுபவர்கள்

மனிதர்கள்
ஈரம் இல்லாமல் இருப்பார்களா
இருப்பார்கள்
கொலை பாதகம் செய்பவர்கள்
மனநிலை சரியில்லாதவர்கள்
சுயநலம் மிக்கவர்களும்
இதில் சேர்க்கலாம்
ஆனால்
இதில் உங்களுக்குமிடமில்லை
எனக்குமிடமில்லை
ஏனென்றால் நாம் கவிதை வாசிப்பவர்கள்
கவிதை எழுதுபவர்கள்
Comments are closed.
கவிஞர்களும் கவிதைப்ரியர்களும்
மென்மையான
உள்ளம் படைத்தவர்கள்
ஈரநெஞ்சுடையவர்கள்
என்று சொல்கிறார். எந்தக் கவிஞரோ கவிதை ப்ரியரோ ‘இல்லை எனக்கு
ஈர மற்ற நெஞ்சு ‘என்று பதில் சொல்வார்களா இனி!
ஜான்னவி