கவிதைஈரம்/செ.புனிதஜோதி 2022-02-212022-02-21 - 2 Comments. அம்மாமுந்தானையில்ஈரம் துவட்டியஈரம்இன்னும் ஒவ்வொரு மழைக்காலத்திலும்அவளின் நினைவாய்சொட்டிக்கொண்டிருக்கிறது.
அழகான வெளிப்பாடு முந்தானையில் சொட்டும் தாயின் ஈர நினைவுகள்.
‘ ஈரம்’ நெஞ்சைப்
பிழிகிறது.
வேதனை சொட்டிக்
கொண்டே இருக்கிறது.
ஜான்னவி.