78வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 78வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (12.03.2022) நடக்க உள்ளது.
ஏன் கவிதைத் தொகுதிகள் விற்பதில்லை? என்ற தலைப்பில் அரை மணிநேரம் உரையாடல்.

உரையாடல் முடிந்த பிறகு, உங்களுடைய கவிதைகளை வாசிக்கலாம். உங்களுக்குப் பிடித்த கவிதைகளை வாசிக்கலாம். மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசிக்கலாம்.
நீங்கள் தரும் உற்சாகம்தான் கவிதைகளை உயிர்ப்புடன் உணர வைக்க முடியும். ஆதலால் உங்கள் வரவு முக்கியம்.


Topic: 78வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

Time: Mar 12, 2022 06:30 PM India

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88398834151…

Meeting ID: 883 9883 4151
Passcode: 450705