பங்குனி உத்திரம்/செ.புனிதஜோதி

ஏதோவொரு பங்குனி

உத்திர நாளில் தான்
அம்மா உலகை விட்டுசென்றாள்
காவடி
முருகன் கோவில்
நோன்பு
அத்தனையும் மறக்கடித்து
அம்மாவின்
நினைவுநாளாய்
நிழலாடுகிறது
பங்குனி உத்திரம்

One Comment on “பங்குனி உத்திரம்/செ.புனிதஜோதி”

Comments are closed.