
காற்று வலுக்கிறது தெருவில்.
மழை கனக்கிறது வாசலில்.
நிலம் அதிர்கிறது காலடியில்.
மின்னல் இடி ஒளி ஒலிக்கிறது
வானில்.
நெருப்பு சூழ்கிறது சுற்றி.
“அம்மா” வென்று
ஓடி வந்து கட்டிக் கொள்கிறது
குழந்தை

காற்று வலுக்கிறது தெருவில்.
மழை கனக்கிறது வாசலில்.
நிலம் அதிர்கிறது காலடியில்.
மின்னல் இடி ஒளி ஒலிக்கிறது
வானில்.
நெருப்பு சூழ்கிறது சுற்றி.
“அம்மா” வென்று
ஓடி வந்து கட்டிக் கொள்கிறது
குழந்தை
Comments are closed.
Make it to a Song in a rythm and send me