
பேருந்தில் தொங்கிக்கொண்டே…
வியர்வைக் கக்கத்தை
ஊரெல்லாம் காட்டி…
மாடிப்படி தாவலில்
காலை அவசர முகஒப்பனைகள் கலைந்துபோக…
எதிர்படும் முகங்களுக்கு
அறிமுகத்(ஹலோ)தலையாட்டலில் புன்னகைகள் செலவாக…
அலுவலக இருக்கையில்
வந்தமர்ந்தால்…
மாலை மறுபடி பேருந்துத்
தொங்கல்வரை…
“இளிபடும்” எத்தனையோ
“மீசை” முகங்கள்.
♦.
