கவிதை/மதுவந்தி


என் கைவசம்
கிடைத்த சுடரை
எப்படியேனும் அணையாமல்
காக்க வேண்டும்.
எனக்கு மட்டுமின்றி
வெளிச்சம் பிறருக்கும்
கிடைக்கக் கூடும்.