காற்றைப்போல் எழு!
சொற்களால் என்னைச்
சுட்டு வீழ்த்தலாம்!
கண்களால் என்னை
வெட்டி மாய்க்கலாம்!
வெறுப்பால் என்னைக் கொன்றுபோடலாம்!
ஆனால்…
மீண்டும், காற்றைப்போல்,
நான் எழுவேன்!
நன்றி : திருநாவுக்கரசு
காற்றைப்போல் எழு!
சொற்களால் என்னைச்
சுட்டு வீழ்த்தலாம்!
கண்களால் என்னை
வெட்டி மாய்க்கலாம்!
வெறுப்பால் என்னைக் கொன்றுபோடலாம்!
ஆனால்…
மீண்டும், காற்றைப்போல்,
நான் எழுவேன்!
நன்றி : திருநாவுக்கரசு
Comments are closed.
பீனிக்ஸ் பறவைபோல மீண்டும் எழுவேன் என்பதுதான் போராளியின் தன்னம்பிக்கை