சுஜாதா கவிதை

நாங்கள் உன்னைத் தேடினோம்.எங்கும் கிடைக்கவில்லை.
சுனையில் இல்லை.
கேணியில் இல்லை.
குளத்தில் இல்லை.
நதியில் இல்லை.
ஏரியில் இல்லை.
கண்டேன் கடைசிநேரத்தில் நீ
குழந்தையின் கையிலே
சிறு நெகிழி குப்பியில்
சிரிப்புடன் நீராக
வெளி வந்தாய்.