கறை/ராஜாமணி

முற்படுத்தப்பட்டவர் உரிமம் பெற்று ந|டத்தி வந்த நவீன முடி திருத்தகத்தில்

கிராமத்து நாவிதரின் கொள்ளுப்பேரன்
ஆன்சைட்டில் அமெரிக்கா போகும் முன்

பீகார் பையனிடம் முடிவெட்டிக் கொண்டான்.

குளித்த பிறகும் ஒட்டிக்கொண்டிருக்கிறது

கண்ணுக்குத் தெரியாத முடி

3 Comments on “கறை/ராஜாமணி”

Comments are closed.