தாத்தா திடீரென இறந்து போனார் .
பலரும் வந்தார்கள்.
பாட்டி
அப்பா
அம்மா
அத்தை எல்லோரிடமும் எல்லோரும் பேசினார்கள் .
அவர்கள் அழுதார்கள். யாரும் பேசாத, யாருடனும் பேசாத
பேரனின் கண்களில் ஆற்றுப்படுத்தாத கண்ணீராய்
இன்றுவரை இருக்கிறது
தாத்தாவின் மறைவு

Comments are closed.
தாத்தாவின் நினைவு என்றிருப்பின் இன்னும் அழுத்தம் பெறும் கவிதை