
நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கான
மூன்று குறிப்புகள்,
ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்
இரண்டு
அதைக் கிழிக்காமல் இருக்கிறேன்
மூன்று
உங்களிடம் படிக்கக் கொடுக்கிறேன்!

நான் ஏன் நல்லவனில்லை
என்பதற்கான
மூன்று குறிப்புகள்,
ஒன்று
நான் கவிதை எழுதுகிறேன்
இரண்டு
அதைக் கிழிக்காமல் இருக்கிறேன்
மூன்று
உங்களிடம் படிக்கக் கொடுக்கிறேன்!