யாஸ்மின் சல்மா
பனித்துளி
தரை பார்த்து தலை
வாரிக்கொண்டது மரம்
புல்வெளியில் – பனித்துளி!
நிலா
அள்ளித் தெளித்த
கோலப் புள்ளிகளில்
கற்றையாய் விழுந்த
ஒற்றைப் புள்ளி – நிலா
சூரியன்
இன்று போகிறேன்
மீண்டும் வருவேன்
இரவில் இருந்து
மீண்டு வருவேன் – சூரியன்!
யாஸ்மின் சல்மா
பனித்துளி
தரை பார்த்து தலை
வாரிக்கொண்டது மரம்
புல்வெளியில் – பனித்துளி!
நிலா
அள்ளித் தெளித்த
கோலப் புள்ளிகளில்
கற்றையாய் விழுந்த
ஒற்றைப் புள்ளி – நிலா
சூரியன்
இன்று போகிறேன்
மீண்டும் வருவேன்
இரவில் இருந்து
மீண்டு வருவேன் – சூரியன்!
Comments are closed.
மூன்றாம் வரியில் ஒரு ஆச்சர்யம் நிகழ வேண்டும் ஹைக்கூவின் இலக்கணம்..
இன்று போகிறேன்
மீண்டும் வருவேன்
இரவில் இருந்து
மீண்டு வருவேன் – சூரியன்! மகா அற்புதமான கருத்தாழமிக்க கவிதை வரிகள்!