செ.புனிதஜோதி
பிழைக்க வழி தேடி வந்தவருக்கும்
படித்துகொண்டே வேலைப்பார்க்கும் பசங்களுக்கும்
சொற்பகூலி பெறும் உழைப்பாளிக்கும்
அதுதான் ஐந்துநட்சத்திர உணவகம்
செ.புனிதஜோதி
பிழைக்க வழி தேடி வந்தவருக்கும்
படித்துகொண்டே வேலைப்பார்க்கும் பசங்களுக்கும்
சொற்பகூலி பெறும் உழைப்பாளிக்கும்
அதுதான் ஐந்துநட்சத்திர உணவகம்
Comments are closed.
ஆயிர நட்சத்திரம் ஆகாயம் முழுதும் !