:
கு. மா. பா. திருநாவுக்கரசு
என்பா 60
தஞ்சாவூர் தலையாட்டி ஜோடி பொம்மைகள்!
படுக்கவைத்த மறுநொடியில் நிமிர்ந்து ஆடின!
பஞ்சடைத்தப் பாதியுடல் நடன பொம்மைகள்
பாவாடை கிடைக்காமல் பரிதவித்தன!
என்பா – 61:
விநாயகரின் காலடியில் உயிருள்ள எலிக்குஞ்சு!
ஸ்ரீ ராமன் நெஞ்சின்மேல் அனுமாரின் பாதம்!
தொட்டி நிறைய மழைநீர்க் கசிவு!
பெட்டி விட்டெழுந்த கொலுப்பொம்மைகள்!
