பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை 🦚
***
அணுகுண்டினால்
அமெரிக்காவிற்குப் பெருமை
எண்ணெய் வளத்தால்
அரேபியா நாட்டுக்குப் பெருமை
அடர்ந்த காடுகளால்
ஆப்பிரிக்க நாட்டுக்குப் பெருமை
ஆன்மீக அன்பர்களால்
இந்திய நாட்டுக்கு பெருமை
பெருமை
பூ.சுப்ரமணியன் பள்ளிக்கரணை 🦚
***
அணுகுண்டினால்
அமெரிக்காவிற்குப் பெருமை
எண்ணெய் வளத்தால்
அரேபியா நாட்டுக்குப் பெருமை
அடர்ந்த காடுகளால்
ஆப்பிரிக்க நாட்டுக்குப் பெருமை
ஆன்மீக அன்பர்களால்
இந்திய நாட்டுக்கு பெருமை
Comments are closed.
“ஆன்மீக அன்பர்களால் இந்திய நாட்டுக்கு பெருமை” !! வாங்கிய கடன் அடைக்காத ஆன்மிகவாதி, கோயில் வளாகத்தில் குடிக்கக் கடை, ஆலய நிலத்தைத் தன் பெயருக்குப் பட்டா அர்ச்ச்கர், ஆணவக் கொலை, சிவசங்கர பாபாக்கள், ஆசிரியன் மனைவி தாரா மாணவன் சந்திரனுடன் coliving செய்து குழந்தை பெற்றால் அதனைப் “புதபகவான்’ என்று சுற்றி வந்து, நவக்ருஹப் பூசை! என்ன குறை ஆன்மிகத்துக்கு இந்த இந்தியத் திரு(ட்டு) நாட்டில்!