
கண்கள் அறியா
கடவுசீட்டை கையில்லேந்தி,
வந்திறங்கிய நாள் முதல்
புலன்கள் அறியா
வரிசையில் எல்லோரும் நின்று கொண்டிருக்கிறோம்
புறப்படும் நாள் வரும் வரையில் .

கண்கள் அறியா
கடவுசீட்டை கையில்லேந்தி,
வந்திறங்கிய நாள் முதல்
புலன்கள் அறியா
வரிசையில் எல்லோரும் நின்று கொண்டிருக்கிறோம்
புறப்படும் நாள் வரும் வரையில் .