81வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 81வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை 6.30மணிக்கு (22.04.2022).

எல்லோரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்க வேண்டும். நீங்கள் முதன் முதலாக எழுதிய கவிதையும் அப்போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் சொல்ல வேண்டும்.

இப்போது நீங்கள் எழுதி முடித்த கவிதையையும் படிக்க வேண்டும்.

எல்லோரும் நிகழ்வுக்கு வந்திருந்து சிறப்புச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Topic: Virutcham Poetry Meet – 81st Meetinh
Time: Apr 22, 2022 06:30 PM India

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/85389030839?pwd=UHg2T0srZkZ0ei9jYVpIbWRFK2MvZz09

Meeting ID: 853 8903 0839
Passcode: 922220