அழகியசிங்கர்
கொய்யாப் பழம் கிலோ முப்பது
சத்தம் போட்டப்படி தள்ளு வண்டிக்காரன்
மாதாகோயில் மணி நேரம் தவறாமல்
ஹாலில் டிவி அலறல்.
என்பா 45
மடிப்பாக்கக் கொலு
பார்க்க வந்தேன்
கொஞ்ச பொம்மைகள்
அதிகமாக இருந்தன
பாரதியும் சாய்பாபாவும்
ஒயிலாக இருந்தார்கள்
பெண் வீட்டுக் கொலு
