குறுங்கவிதைஉலக எழுதுப் பொருட்கள் தினம்/சுஜாதா 2022-05-022022-04-28 பென்சில் என்னை உபயோகி என்றது.பேனா என்னை அழகுப்படுத்து என்றது.அழிப்பான் கறைகளை அழி என்றது.வாழ்க்கையை வாழ்ந்துபார் என்றது.