சுரேஷ் ராஜகோபால்
நாம் தேடுவது
நமக்கு கிடைக்காது
கண்ணெதிரில்
பக்கத்தி லுள்ளவனுக்கு
கிட்டி விடும்
நாம் பார்த்து
ஏங்கும் நேரத்தில்
நமக்குக் கிடைத்ததை
மறந்து விடுகிறோம்
சுரேஷ் ராஜகோபால்
நாம் தேடுவது
நமக்கு கிடைக்காது
கண்ணெதிரில்
பக்கத்தி லுள்ளவனுக்கு
கிட்டி விடும்
நாம் பார்த்து
ஏங்கும் நேரத்தில்
நமக்குக் கிடைத்ததை
மறந்து விடுகிறோம்
Comments are closed.
Yes true
நன்றி
உண்மை
நன்றி தோழரே.