10.10.2021 அன்று நடைபெற்ற மகாத்மா காந்தி நூல் நிலைய 69ஆவது ஆண்டு விழாவின் தொகுப்பை ‘Landmarks’ யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. மிக அற்புதமான தொகுப்பு. அனைவரும் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தொகுத்தளித்த நண்பர் திரு. நீலமேகம் அவர்களுக்கு நன்றி. கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்.
