அதிரன்/குறுங்கவிதை

வெந்து தணிந்த காட்டில்
மிஞ்சியிருந்த
கொம்பு ஒன்றை பற்றிக்கொண்டு
தேடுகிறது
இறந்த காலமாகி போன
அதன் பறந்த காலத்தை….. – அதிரன்

One Comment on “அதிரன்/குறுங்கவிதை”

Comments are closed.