ஆளுமையும் ஆணவமும்…/முருகு

ஆடையும், அறிவும்
ஆளுயரத் தோற்றமுமா ஆளுமை

உடல், மனம், உனது ஆன்மா…
ஒன்றையொன்று சார்ந்த இவை,

ஒன்றை நன்றாக உணர்ந்து…
ஒருங்கிணைவதே உண்மை ஆளுமை…

ஒன்றுக்கொன்று இவை,
உடன்படாமல் முரண்பட்டால்…

ஆளுமை மாண்டு போகும் !!!
ஆணவம் தாண்டவமாடும் !!!

One Comment on “ஆளுமையும் ஆணவமும்…/முருகு”

Comments are closed.