
“பற்றறுத்த துறவியென
எல்லோரும் சொன்னாலும்
அவரை
அப்படி நான் சொல்லேன்!
சுகத்தைத் துறந்தார்…சரி
உறவைத் துறந்தார்….சரி
உணவையும் துறந்தார்…சரி ஐயா
இன்னும்
கற்றலையும், உயிர்களிடம்
கருணையையும்
அவர்
துறக்கவில்லையே!
அதனால்
பற்றாளர் என்றே
அவர் தாள் பற்றினேன்.”

“பற்றறுத்த துறவியென
எல்லோரும் சொன்னாலும்
அவரை
அப்படி நான் சொல்லேன்!
சுகத்தைத் துறந்தார்…சரி
உறவைத் துறந்தார்….சரி
உணவையும் துறந்தார்…சரி ஐயா
இன்னும்
கற்றலையும், உயிர்களிடம்
கருணையையும்
அவர்
துறக்கவில்லையே!
அதனால்
பற்றாளர் என்றே
அவர் தாள் பற்றினேன்.”