
வெட்டியத்
தாவரத்தை
தொட்டிகளில்
நட்டு வைத்தேன்…
முட்டி
மோதி
எழுந்து நின்று
தன் சுதந்திரத்தை
பிரகடனப்படுத்தி விடுகிறது
வானத்திடம்..

வெட்டியத்
தாவரத்தை
தொட்டிகளில்
நட்டு வைத்தேன்…
முட்டி
மோதி
எழுந்து நின்று
தன் சுதந்திரத்தை
பிரகடனப்படுத்தி விடுகிறது
வானத்திடம்..
Comments are closed.
அபாரம்.