82வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 82வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை 6.30மணிக்கு (03.06.2022).

எல்லோரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்க வேண்டும். 2021ஆம்ஆண்டிலிருந்து இப்போது வரை நீங்கள் எழுதிய கவிதைகளிலிருந்து ஐந்து கவிதைகள் வரை வாசிக்கலாம்.

எல்லோரும் நிகழ்வுக்கு வந்திருந்து சிறப்புச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Topic: Virutcham Literary Zoom Meeting

Time: Jun 3, 2022 06:30 PM India

Join Zoom Meeting

Meeting ID: 833 0443 1115

Passcode: 859758