அதிரன் கவிதை

கவிதை ஒன்று

புத்தன் தாங்கி பிடித்த உலகம் என்றோ காணமல் போய்விட்டது
அதை அறியாமல்
இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறான்.. இந்த
சிரிக்கும் புத்தன்
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


கவிதை இரண்டு

எந்த குழந்தையோ எப்போதோ சொன்ன ” Hands up ” காக எப்பொழுதுமே மகிழ்ச்சியோடு கைகளை உயர்த்திபடியே நின்று கொண்டிருக்கிறது இந்த சிரிக்கும்புத்தர் சிலை. அதை மீண்டும் மீண்டும் பார்க்கும் பொமுது எனோ கொஞ்சம் வலி எடுக்கிறது என் தோள்களில்…..

One Comment on “அதிரன் கவிதை”

Comments are closed.