
நகரும் நதிக்கு
நிகரானது நேரம்…
ஓடும் நதியில்
ஒருமுறை தொட்ட
நீர்த்துளி நிற்பதில்லை !!!
நீ மறுமுறை தொட…
அத்துளி தந்த அதே சிலிர்ப்பை
அடுத்து வரும் துளி தருமா?…
மணித்துளியும் அப்படித் தான்…
மகிழ்ந்திருப்போம் ஒவ்வொரு துளியிலும்…

நகரும் நதிக்கு
நிகரானது நேரம்…
ஓடும் நதியில்
ஒருமுறை தொட்ட
நீர்த்துளி நிற்பதில்லை !!!
நீ மறுமுறை தொட…
அத்துளி தந்த அதே சிலிர்ப்பை
அடுத்து வரும் துளி தருமா?…
மணித்துளியும் அப்படித் தான்…
மகிழ்ந்திருப்போம் ஒவ்வொரு துளியிலும்…