கு. மா. பா. திருநாவுக்கரசு
பருந்தின் பார்வையில் சிக்கிய மலையணில்;
விருந்தை நோக்கி விரைந்தது நொடியினில்!
சிக்குமா? தப்புமா? இனப்பசி உலகினில்,
திக்கின் தேடலில் வாழ்வு!
கு. மா. பா. திருநாவுக்கரசு
பருந்தின் பார்வையில் சிக்கிய மலையணில்;
விருந்தை நோக்கி விரைந்தது நொடியினில்!
சிக்குமா? தப்புமா? இனப்பசி உலகினில்,
திக்கின் தேடலில் வாழ்வு!