கவிதைபண்படின்/இலத்தூர் கி. சங்கரநாராயணன் 2022-06-122022-06-12 உணவு பண்படின்உடல் பண்படும்உடல் பண்படின்உணர்வு பண்படும்உணர்வு பண்படின்உறவு பண்படும்உறவு பண்படின்உலகே பண்படும் .