
அன்பெனும் ஊஞ்சலில்
ஆடும் உலகமிது
அன்பே உயிர் நிலை-அது
ஆனந்தப் பெருநிலை
அன்பில்லா நிலை
அன்னையில்லா நிலை
அன்பிலே நிலை
அன்பிற்கில்லை விலை
அன்பிற்கில்லை ஏழ்மை
அன்பிற்கில்லை கீழ்மை
அன்பிற்கில்லை தாழ்மை
அன்பே உயர் வாய்மை

அன்பெனும் ஊஞ்சலில்
ஆடும் உலகமிது
அன்பே உயிர் நிலை-அது
ஆனந்தப் பெருநிலை
அன்பில்லா நிலை
அன்னையில்லா நிலை
அன்பிலே நிலை
அன்பிற்கில்லை விலை
அன்பிற்கில்லை ஏழ்மை
அன்பிற்கில்லை கீழ்மை
அன்பிற்கில்லை தாழ்மை
அன்பே உயர் வாய்மை