
நான் அப்பாவாகும் வரை
அப்பாவின் வலி
எனக்கு புரியவேயில்லை
ஒவ்வொரு முறையும் மகனோ மகளோ
எதிர்த்து பேசும் பொழுது
நான் அமைதியாகிவிட்டு
அப்பாவிடம் மனப்பூர்வமாக
மன்னிப்பு கேட்பதுண்டு
முற்பகல் செய்யின்
பிற்பகல் விழையும் தானே….

நான் அப்பாவாகும் வரை
அப்பாவின் வலி
எனக்கு புரியவேயில்லை
ஒவ்வொரு முறையும் மகனோ மகளோ
எதிர்த்து பேசும் பொழுது
நான் அமைதியாகிவிட்டு
அப்பாவிடம் மனப்பூர்வமாக
மன்னிப்பு கேட்பதுண்டு
முற்பகல் செய்யின்
பிற்பகல் விழையும் தானே….
Comments are closed.
உண்மை