விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 35/அழகியசிங்கர்

இன்று – (01.7.2022) மாலை 6.30 மணிக்கு

தலித் எழுத்தாளர்கள் கதைகள்

தலித் கதைஞர்களின் கதைகளை எடுத்துக்கொண்டு 6 இலக்கிய நண்பர்கள் உரையாடுகிறார்கள்.

ப.சிவகாமி

ராஜாமணி – அரிய மலர்

ஸ்ரீதர கணேசன்

நாகேந்திர பாரதி – டெல்லி நண்பன்

வளவ. துரையன் – போ

அபிமானி

சதுர்புஜன் – ஊர்ச்சோறு

சாந்தி ரஸவாதி – மடம்

பாமா

ரம்யா வாசுதேவன் –
ஒரு தாத்தாவும் எருமையும்

விருட்சம் நடத்தும் Zoom meeting.

Time: 01. 07. 2022 – நாளை 06:30 PM India

Azhagiyasingar is inviting you to a scheduled Zoom meeting.

அழகியசிங்கர் அன்புடன் அழைக்கும்

Topic: விருட்சம் வழங்கும் கதைஞர்களைக் கொண்டாடுவோம்

Time: Jul 1, 2022 06:30 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/87027676180?pwd=hPe8CFUm_YJtCqvAwxvvhNKy8pHByV.1

Meeting ID: 870 2767 6180

Passcode: 896313

நீங்களும் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

அழகியசிங்கர்
9444113205