சமையல் கூடம்/அழகியசிங்கர்

ஒருவர் வீட்டு
சமையல் கூடத்தில்
இப்படி
சில பாத்திரங்களும்
அடுப்பும்
இருக்கின்றன
தினமும் சமையல்
நடக்கிறதா
என்று தெரியவில்லை