84வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 84வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு 08.07.2022 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது.

   கவிதை வாசிப்பவர்கள் 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் கவிதை வாசிக்க வேண்டும்.  

திருக்குறளை அடிப்படையாக வைத்துக்கொண்டு கவிதை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் மனத்திற்குப் பிடித்த திருக்குறளைக் கூறிவிட்டு, ஏன் தங்களுக்கு அது பிடித்துள்ளது என்று கூறலாம்.

   கவிதைகள் நீங்கள் எழுதியதாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை, மற்றவர்கள் கவிதைகளையும் வாசிக்கலாம்.

     ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு கவிதை  வாசிக்க வேண்டும்.

    எந்த வகைக் கவிதைகளையும் வாசிக்கலாம்.

   Navina Virutcham  is inviting you to a scheduled Zoom meeting.

Topic: விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

Time: Jul 8, 2022 06:30 PM India

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82314416660…

Meeting ID: 823 1441 6660

Passcode: 143370