85வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/ அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 85வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை – மாலை 6.30மணிக்கு 22.07.2022 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது.

   கவிதை வாசிப்பவர்கள் 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் கவிதை வாசிக்க வேண்டும்.  

காதல் – நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பின் கீழ் கவிதை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

   கவிதைகள் நீங்கள் எழுதியதாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை, மற்றவர்கள் கவிதைகளையும் வாசிக்கலாம்.

     ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு கவிதை  வாசிக்க வேண்டும்.

    எந்த வகைக் கவிதைகளையும் வாசிக்கலாம்.

   Navina Virutcham  is inviting you to a scheduled Zoom meeting.

Topic: விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

Time: Jul 22, 2022 06:30 PM

Topic: Zoom Meeting

Time: Jul 22, 2022 06:30 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/86302816353?pwd=TnZqb1RleVhQK3RHOGVjbWNHZTR3UT09

Meeting ID: 863 0281 6353

Passcode: 708305