
நேற்று
கண்களில் கசிந்து
கைகளில் தவழ்ந்த
காதல்
இன்று
கண்ணீரில் கரித்து
கருத்தரிப்பில் கலைந்த
காதல்
நாளை
காலை முதல்
மாலை வரை
மட்டும்
உயிர்த்திருக்கும்
கனவுலகக்
காதல்!

நேற்று
கண்களில் கசிந்து
கைகளில் தவழ்ந்த
காதல்
இன்று
கண்ணீரில் கரித்து
கருத்தரிப்பில் கலைந்த
காதல்
நாளை
காலை முதல்
மாலை வரை
மட்டும்
உயிர்த்திருக்கும்
கனவுலகக்
காதல்!
Comments are closed.
காதலின் நேரம் சுருங்கிக் கொண்டே வருகிறது என்கிறீர்களோ? அப்படியானால் காதலின் அடர்த்தி அதிகமாகி கொண்டு வருகிறது என்றும் பொருள் தானே?