கவிதை நேசிப்பின் 85வது நிகழ்ச்சி/அழகியசிங்கர்

சூம் மூலமாக ஏற்பாடு செய்த இக்கூட்டத்திற்குக் கவிதைகள் வாசிக்க வந்த அனைவருக்கும் நன்றி.

காதல் – நேற்று, இன்று, நாளை என்ற தலைப்பின் கீழ் கவிதைகள் வாசிக்கப்பட்டன.

அதன் காணொளியை இப்போது காணலாம்.

கவிதை நேசிப்பின் 85வது நிகழ்ச்சி – YouTube