
ஏன் என்று கேட்டேன்
ஏன் என்று கேட்டான்
சொல் என்று சொன்னேன்
சொல் என்று சொன்னான்
முடியாது என்று சொன்னேன்
முடியாது என்று சொன்னான்
மௌனமாய் இருந்தேன்.
மௌனமாய் இருந்தான்.

ஏன் என்று கேட்டேன்
ஏன் என்று கேட்டான்
சொல் என்று சொன்னேன்
சொல் என்று சொன்னான்
முடியாது என்று சொன்னேன்
முடியாது என்று சொன்னான்
மௌனமாய் இருந்தேன்.
மௌனமாய் இருந்தான்.
Comments are closed.
எல்லாம் இறுதியில்
மொத்தத்தில் அடங்கும்.
கண்ணாடியை பார்த்து கவிதையோ
ஏன்
சொல்ல
முடியாது.
மௌனமே தீர்வு.
அருமை.